Tag: ICC World Cup 2023

“கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன்”- விராட் கோலி புகழாரம்!

 கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தே தான் வளர்ந்ததாகவும், தற்போது அவருடைய சாதனையை சமன்...

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

 வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் செயல் மோசமானது என இலங்கை அணியின் வீரர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவும் விதி...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, கொல்கத்தாவில்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!

 காயம் காரணமாக, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை மாற்று வீரராக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.வழக்கறிஞரை வெட்டி...

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது வெற்றியை இந்திய அணி பதிவுச் செய்துள்ளது.சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று...

357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டியில் 357 ரன்களைக் குவித்தது இந்திய அணி.“பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்குதல்”- ஆறு பேர் கைது!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல்...