Tag: incident
பெட்ரோல் ஊற்றி இளம்பெண் கொடூரமாக எரித்துக் கொலை!
சென்னையின் புறநகர் பகுதியான பொன்மாரில் ஐ.டி. பெண் ஊழியர், கை, கால்களைக் கட்டப்பட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.‘பாதிக்கப்பட்ட...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசி ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று...
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...
நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவுத் தினமான இன்று (டிச.13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று...
அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரானவர் கொலை!
திருச்சியில் அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டிருப்பது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பத்துடன் பிறந்தநாளை...
திரிசூலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்!
சென்னை திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய விரிசலை சரிசெய்யும் பணியில் 10- க்கும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்த...
