Tag: incident

மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!

 ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு...

இளம்பெண் ஆணவக் கொலையில் பெற்றோர் கைது!

 தஞ்சாவூரில் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யபப்ட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க...

தென் கொரியா மீது தாக்குதல் நடத்திய வட கொரியா…கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!

 தென் கொரியா பகுதியில் வட கொரியா நடத்திய திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் தெரிவித்துள்ளது.‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!அமெரிக்கா- தென் கொரியா...

துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடந்த விபரீதம்!

 முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் மையத்தில் குண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயமடைந்தார்.“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!சென்னை தாம்பரம் முடிச்சூரில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் துப்பாக்கிச்...

பாய்லர் வெடித்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பாய்லர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.சபரிமலையில் 39 நாளில் ரூபாய் 204.30 கோடி வருமானம்!சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான...

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி!

 தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மண்டல பூஜையை முன்னிட்டு அதிகரிக்கும் சபரிமலை பக்தர்களின் வருகை!இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...