Tag: incident

“அரசுப் பேருந்தில் பலகை உடைந்த சம்பவம்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 சென்னை மாநகரப் பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.“அரசியல் வருகை இல்லை….ஆனால் எதிர்காலத்தில்?”- நடிகர் விஷால் ட்விஸ்ட்!இது குறித்து அ.தி.மு.க....

பா.ஜ.க. பிரமுகர் கொலை- 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

 பா.ஜ.க. பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது”- உயர்நீதிமன்ற...

தி.மு.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தற்கொலை!

 தி.மு.க.வைச் சேர்ந்தவரும், கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் தற்கொலை செய்துக் கொண்டார்.நாளை மறுதினம் தொடங்குகிறது டெஸ்ட் போட்டி – இந்திய அணி தீவிர வலைப்பயிற்சிகோவை மாவட்டத்தைச்...

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்- காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையாளர் அதிரடி!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன். இவர் தி.மு.க.வின் வில்லிவாக்கம் வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும்...

ஆவடி அருகே விஷவாயுத் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த சுரேஷ் (வயது 50), ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி...

ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

 ராணிப்பேட்டை அருகே விரைவு ரயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து அரக்கோணம் வழியாக பீஹார்...