Tag: incident
அட்டைப்பெட்டியில் குழந்தை உடல்- விசாரிக்க உத்தரவு!
சென்னை ஓம்.எம்.ஆர் நாவலூரில் 8ஆவது மாடியில் தாயைத் தேடி வந்த மூன்று வயது குழந்தை ஆரவ் பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த போது தவறி கீழே விழுந்துள்ளது கீழே விழுந்த குழந்தையை மீட்ட பெற்றோர்,...
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!
செங்கல்பட்டு- பரனூர் இடையே தண்டவாளத்தில் இருந்து சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயிலில் சுமார் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து...
தனியார் சேமிப்புக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
சென்னை எண்ணூரை அடுத்த மணலியில் உள்ள தனியார் சேமிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைவு!வயக்காடு பகுதியில் உள்ள...
கனமழையால் பள்ளம் சரிந்து விபத்து- இருவர் உயிரிழப்பு!
சென்னை வேளச்சேரியில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த விபத்தில் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!கடந்த டிசம்பர் 04- ஆம்...
தலைத் துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரின் சடலம்!
திருவள்ளூர் அருகே ரவுடி தலைத் துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பழி வாங்கும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.18 மொழிகளில் வெளியாகும் ஜீனி திரைப்படம்திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி...
தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த சொகுசுப் பேருந்து!
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‘சைனிக் பள்ளி சேர்க்கை’ –...
