Tag: incident

ஐ.ஐ.டி. மாணவர்கள் தற்கொலை- பேராசிரியர் பணியிடை நீக்கம்!

 மாணவர்கள் தற்கொலைத் தொடர்பாக, அமைக்கப்பட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.UPI டிஜிட்டல் பரிவர்த்தனை-பிரதமர் மோடி அட்வைஸ்சென்னையில் ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று...

தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு!

 திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வேப்பம்பட்டு பகுதியில் இருந்து திருமழிசை, பூந்தமல்லி, புதுச்சத்திரம் வழியாக சென்னை...

அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியைக் கொலை செய்த கணவன்!

 கர்நாடகா மாநிலத்தில் அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியை கணவன் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரிபெல் படத்தின் முன்னோட்டம் அப்டேட்கர்நாடகா மாநிலம், ஹோசக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பிரதீபா- கிஷோர் தம்பதி கடந்த 2022-...

நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயிரிழந்த முதுநிலை மருத்துவ மாணவர் மதன்குமாரின் உடல், சொந்த ஊரான நாமக்கல்லில் எரியூட்டப்பட்டது.“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!ஜார்க்கண்ட் மாநிலம்,...

ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகளும், லாரியும் மோதி விபத்து!

 திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகளும், லாரியும் மோதிக் விபத்துக்குள்ளானது.லேபிள் படத்தின் ட்ரைலர் வெளியானதுசென்னையில் இருந்து சாயல்குடியை நோக்கி தனியார் பேருந்து திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்...

காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!

 தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில், தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!தூத்துக்குடி மாவட்டம், முருகேச நகர் பகுதியைச் சேர்ந்த...