Tag: india

நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!

 'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு...

முடிவுக்கு வந்தது கொரோனா சர்வதேச மருத்துவ அவசர நிலை!

 கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா...

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா’- காரணம் என்ன தெரியுமா?

 ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா பெறும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு அடுத்த படியாக, அதிகளவு கச்சா எண்ணெய்யை உற்பத்திச் செய்யும் நாடாக...

வணிக சிலிண்டர் விலை ரூ.171 குறைப்பு..

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...

இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு

இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருவதன் பலன்...

இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி...