Tag: Indian

இந்தியன் 2 படத்திற்கு முன்பாக ரி-ரிலீஸாகும் இந்தியன் முதல் பாகம்

இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியன் முதல் பாகம் ரி ரிலீஸ் ஆகவுள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் இரண்டாம் பாகம், இந்தியன் 3, கல்கி மற்றும்...