Tag: Indian

“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

தென் அமெரிக்காவில் இந்திய பைக்குகளை காண்பது பெருமையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்....

இனிமேல் இந்தியர்கள் தங்களது நாட்டில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் – அமெரிக்கா

அமெரிக்கா குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு...

பெப்சி, கோக், KFC, அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து இனி தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு. அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழக...

அவரச உதவி எண், மின்னஞ்சல் முகவரியை வெளியிட்ட இந்திய தூதரகம்…

தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக ஏற்கெனவே அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தி நிலையில், அவரச உதவி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது.எல்லைப் பிரச்சனை...

தாய்லாந்திற்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லவேண்டாம் – இந்திய தூதகரகம்

கம்போடியா ராணுவக் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் தாய்லாந்தில் உள்ள 7 மாகாணங்களில் சுற்றுலா செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பதற்றமான...

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க நோ அபராதம்…இந்தியன் வங்கி அறிவிப்பு…

சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது...