Tag: inquiry
டாஸ்மாக் பணியாளர்களை நியாயமான விசாரணையின்றி சஸ்பெண்ட் செய்யக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழும் புகார்களின் அடிப்படையில், முறையான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கைக்கு எதிரான...
காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!
மதுரையில் காவல் துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனை பிணவறையில் மாவட்ட நீதிபதி உடலை ஆய்வு செய்து குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.சம்பவத்தின்...
பத்திரிகையாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: செல்போன் பறிமுதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!
புதியதலைமுறை தொலைக்காட்சி நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. விஜயன் அவர்களை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அலைக்கழித்து, சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அவருடைய செல்போனைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர்...
பாலியல் புகாரை திசைதிருப்ப ‘100 கோடி’ பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!
தன் மீது எழுந்துள்ள கடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் "ரூ.100 கோடி...
குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு!
தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேர் மீதான விசாரணையை அடுத்த 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்...
உதவிப் பேராசிரியர் தேர்வு குளறுபடி: உடனடியாக விசாரணை நடத்தி, பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்! – சிபிஐ(எம்) காரசார அறிக்கை
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட்...
