Tag: insists
செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின்...
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை...
புதிய பேருந்து நிலையங்களுக்கு தமிழ் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைத்து வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியில் வரலாற்றில் இடம் பெற்ற மன்னர்கள் பெயரை சூட்ட...
நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்: நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
நேர்மையான நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் அதிர்ச்சி தருகிறது. நீதித்துறை உடனே இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
அரசுஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள், இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்
புதிய விதைச் சட்டம் 2025, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது வேல்முருகன் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும்...
