Tag: Instagram

போலி ஏகே 47 துப்பாக்கியுடன் ரீல்களை பதிவிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது!

பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்து சிறையில் அடைத்த பெங்களூரு போலீஸார்.கர்நாடகாவில் மாடல் அழகிகளை கொண்டும், பொய்யான ஏகே 47 துப்பாக்கியை...

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனர்கள் அவதி!

 உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.19 வயதில் பாலியல் தொல்லை… பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு…உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக்,...

இன்ஸ்டா பிரபலத்தை சுட்டுக் கொன்ற கணவர்… பகீர் செய்தி…

ராஜஸ்தானில் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை அவரது கணவரே நேருக்கு நேர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரைச் சேரந்த நபர் அனாமிகா. இவர் இன்ஸ்டாகிராம் உள்பட...

பிரியங்கா மோகனிடம் ரசிகர் கேட்ட வினோத கேள்வி… பதில் அளித்த பிரியங்கா…

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு என மாறி மாறி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியா நடித்து வருகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம்...

இன்ஸ்டாவில் இணைந்த நடிகை நயன்தாரா! உயிர், உலக்- உடன் வீடியோ

இன்ஸ்டாவில் இணைந்த நடிகை நயன்தாரா! உயிர், உலக்- உடன் வீடியோ இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை முதல் போஸ்ட்டாக பகிர்ந்துள்ளார்.தமிழின் முன்னணி நடிகை நயன்தாரா ரசிகர்களுடன்...

இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்

இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண் சமூக வலைத்தளமான ஸ்கெட்ச் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்களை வளைத்துப்போடும் கூடலூரை சேர்ந்த இளம்பெண் ரசிதா, ஓமலூரை சேர்ந்த...