Tag: ISRO

நிலவில் தரையிறங்குதல், ஊர்ந்துச் செல்தல் இலக்குகள் நிறைவேற்றம்!

 சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து சாதனங்களும் திட்டமிட்டப்படி இயல்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி,...

ஆதித்யா எல்1 விண்கலம் செப்.2- ஆம் தேதி ஏவப்படுகிறது?

 சந்திரயான்- 3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வுச் செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.யோகி பாபுவின் ‘லக்கி மேன்’...

நிலவின் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகள் வெளியீடு!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர், 8...

நிலவில் கால் பதித்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் வாழ்த்து!

 நிலவில் வெற்றிகரமாக இந்தியா கால் பதித்திருப்பதற்கு பாகிஸ்தான் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது.யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு திட்டமிட்டப்படி, நிலவின்...

சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவ சக்தி’ என்று அழைக்கப்படும்- மோடி

சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும்- மோடி சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி...

“லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினம்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

 கிரீஸ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்...