Tag: ISRO

‘நிலவில் 8 மீட்டர் பயணித்த பிரக்யான் ரோவர்!’

 'பிரக்யான் ரோவர்' நிலவில் 8 மீட்டர் பயணித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்புஇஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின்...

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வை வெற்றிகரமாக முடித்து புதிய வரலாற்று சாதனையைப்...

சந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!

 சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கும் பங்கு உண்டு. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.பல தேசிய விருதுகளை அள்ளிய ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்li திரைப்படம்!சந்திரயான்-3 விண்கலத்திற்கான...

சந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா?

சந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா? சந்திரயான்-3 திட்டத்துக்கான ராக்கெட், ரோவர், லேண்டர் உள்ளிட்டவை தயாரிப்பில் பங்கெடுத்த நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்ந்து முதலில் கண்டறிந்தது சந்திராயன் 1. இதனைதொடர்ந்து...

சந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம்: யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை!

 நிலவில் தென் துருவப் பகுதியில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வை 80 லட்சத்திற்குக்கும் அதிகமானோர் யூடியூப் பக்கத்தில் நேரலையாகப் பார்த்து உலக சாதனை படைத்துள்ளனர்.டி20 தொடரை வென்று இந்திய அணி...

“நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்”- இஸ்ரோ அறிவிப்பு!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை...