Tag: jobs

“30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”

"சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு...

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது – அன்புமணி விமர்சனம்

ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு, 5 ஆண்டுகளில் கூட அவ்வளவு நியமனம் இல்லை, வேலை தேடும் இளைஞர்களுக்கு திமுக மிகப்பெரிய துரோகம் செய்கிறது என பாமக தலைவா் அன்புமணி...

ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24...

திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? – ராமதாஸ் கேள்வி

திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது பொய்யா... அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது பொய்யா?  என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர், அன்புமணி...

எஸ்பிஐ வங்கியில் 13,735 காலியிடங்கள்…! கல்வித் தகுதி & எப்படி விண்ணப்பிப்பது…!

இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (டிச. 17) முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன.சொந்த ஊரில்...

இந்தியாவில் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

 சர்வதேச பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.“மத்திய பா.ஜ.க. அரசுடன் தி.மு.க. இணக்கமாக...