Tag: Judge
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த...
சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...
கட்டுக்கட்டாக தீயில் கருகி சாம்பலான பணம்: நீதிபதி வீட்டில் காவல்துறை சோதனை
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வழக்கில் இன்று அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா....
பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று...
மனைவியிடம் தவறாக நடந்தால் அந்தமான் சிறைதான்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
குடும்ப வன்முறை காரணமாகப் பிரிந்த தம்பதியரை மீண்டும் ஒன்றிணைக்க உச்ச நீதிமன்றம் ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்தது. நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவரை எச்சரித்து, மனைவியை சமாதானப்படுத்தியது....
32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பிற்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப்...