Tag: Judge
செந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் அவருக்கு நாலு மாதங்களுக்குள் ஜாமீன் கிடைக்காத நிலை உள்ளதுசட்டவிரோத...
நீதிபதியாக தேர்வான பழங்குடியின பெண் ஸ்ரீபதி….. வாழ்த்து தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!
ஜிவி பிரகாஷ், வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவர் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதேசமயம் பல பாடல்களை பாடியும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல்...
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க...
“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!
சிறையில் உள்ள தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!விஜயவாடா ஊழல் தடுப்பு...
“விசாரணையில் இருந்து விலக மாட்டேன்”- நீதிபதி திட்டவட்டம்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதிப் பெற்று தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மறு விசாரணை செய்யவுள்ளதாகக் கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கில்...
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!
பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001-...
