Tag: Judge
“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குழந்தைகளைக் கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறை இல்லாமல், இல்லத்தரசிப் பார்க்கும் வேலை 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது எனவும்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.பி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) காலை...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு...
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வரநாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து,...
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பணி ஓய்வு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (மே 24) பணி ஓய்வுப் பெறுகிறார்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு...
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.மாவட்ட...