Tag: Judge
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள...
“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குழந்தைகளைக் கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறை இல்லாமல், இல்லத்தரசிப் பார்க்கும் வேலை 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது எனவும்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.பி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) காலை...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு...
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வரநாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து,...
