Tag: Kaappu

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, வீட்டைச் சுத்தம் செய்யும் நாளாக இது பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும்...