Tag: Kaka Thoppu Balaji
சென்னையின் பிரபல ரவுடி என்கவுண்டர்…!யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி. கொலை, கொலை முயற்சி, மிரட்டல்...