Tag: Karnataka
“தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது”- கர்நாடகா திட்டவட்டம்!
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (செப்.13) மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், முன்னாள்...
“கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ்...
5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!
5,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரைச் செய்துள்ளது.அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)காவிரி நதிநீர் பங்கீடு பற்றி டெல்லியில்...
மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது – டாக்டர் ராமதாஸ்
மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது - டாக்டர் ராமதாஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது;...
அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, அரசுப் பேருந்தில் பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகோடா...
“தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருகிறது”- முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சை கருத்து!
தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என...
