Tag: Karnataka

“காவிரியில் தமிழகத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”- காவிரி ஒழுங்கற்றுக் குழு பரிந்துரை!

 காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர்...

“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!

 தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர்...

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில்...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!

 தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் விடுவிக்கும் உத்தரவை மறு பரிசீலனைச் செய்ய, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு...

அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை

அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை கர்நாடகாவின் சித்ரதுர்கா, தாவனகெரே உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரசு துறையில் பணி புரியும் அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக்...

காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு!

 காவிரியில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி...