Tag: kerala
சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது
டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad) சேர்ந்தவர் சபித் நாசர் (30). ...
ஆவணப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… கேரளா சென்று களஆய்வு…
தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரைக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். 3 திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி இவரை முன்னிறுத்தியது. இதைத் தொடர்ந்து கௌதம்...
‘மக்களவைத் தேர்தல் 2024’- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களின் 88 மக்களவைத் தொகுதிகளில் தொடங்கியுள்ளது.சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரே...
“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!
கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற மாவோயிஸ்டுகள், தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர்.மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!வனப்பகுதியில் இருந்து...
கேரளாவில் நண்பர்களுடன் பிரியாணி சமைத்து சாப்பிடும் அஜித்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில்...
பறவைக் காய்ச்சல் தடுப்பு- 12 இடங்களில் சோதனை!
பறவைக் காய்ச்சலைத் தடுக்க தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!கேரளா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில்,...
