Tag: Kolkata Knight Riders

லக்னோ அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு திரும்பினார் கௌதம் கம்பீர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், லக்னோ அணியில் இருந்து மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டி, நேற்று (மே 20) இரவு 07.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்...

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 14) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ராஜஸ்தான் வீரர் புதிய சாதனை!

 ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஷ்வால் சாதனை படைத்துள்ளார்.அன்பை விதைக்கும்‌ படைப்பாக மட்டுமே உருவாக்கியுள்ளோம்… ‘இராவணக் கோட்டம்’ குறித்து படக்குழு!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி நேற்று (மே...

சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான மே 14- ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 12) தொடங்குகிறது.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர்...

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 47- வது லீக் போட்டி, நேற்று (மே 04) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா...