Tag: Leapard
பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சிறுத்தையின் தலை – வனத்துறை அதிரடி நடவடிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்திற்கு மாட்டிக்கொண்ட நிலையில், வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரை தேடி...