Tag: M.K. Stalin
“பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!” — தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது, "மொழிவாரி மாநிலங்கள்...
“தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!” – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்!
"தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; திமுகவை மீண்டும் புதிய பாதையில் வழிநடத்த உங்களின் உணர்வுகளே எனக்கு வலிமை தருகின்றன" என்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு உருக்கமான...
கிளைக் கழகம் முதல் கட்சித் தலைமை வரை அதிரடி மாற்றம்: திமுகவை மறுசீரமைக்க 9 பேர் கொண்ட குழுவை அமைத்தார் மு.க.ஸ்டாலின்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கள நிலவரங்களை ஆராய்ந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக...
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.இது தொடர்பாக அவர் தனது வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ”இந்திய சினிமாவில் முடிசூடாத்...
கூட்டணியே வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள்… தனித்து போட்டி குறித்து பரிசீலிப்போம் – மு.க. ஸ்டாலின்
கூட்டணி குறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பரிசீலிப்பதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கலைஞர் மு. கருணாநிதி காலத்தைப் போல கூட்டணியை பாதுகாப்பாக...
“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. திமுக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
