Tag: M.K. Stalin

அடித்தட்டு மக்களின் ஆதரவாளர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் – என்.கே.மூர்த்தி

"யார் நீ என்பது வெறும் அறிமுகம்; யாருக்காக வாழ்கிறாய் என்பதே உந்தன் அடையாளம்! பிறருக்காகத் துடிக்கும் உன் இதயத்திலிருந்தே - உன் வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது!"1953 மார்ச் 1 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தார். அதே ஆண்டு...

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மாநிலம் முழுவதும் அருங்காட்சியக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக...

“அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்துதான் ‘மாநில சுயாட்சி’” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே தீரவு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு...

”ஆளுநர் உரை தேவையில்லை” – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் –  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)...

மொழி அடையாளம் இல்லை என்றால் தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழியுரிமை காக்க தங்கள் இன்னுயிரைத் தந்தோரைக் கொண்ட இயக்கம் திமுக என்றும் தமிழகத்தில் இருப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல , இனத்தின் அரசு என்று அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்று...

4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4000 மிச்சமாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசின் 4 திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர்...