Tag: M. Veerapandian
“வருமானம் உயரவில்லை; சொத்து வரியை உயர்த்துவது சரியல்ல”: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி!
நாட்டில் வருமானம் உயராத சூழலில் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், மாநகராட்சி சொத்து வரியை உயர்த்துவது சரியான நடவடிக்கை அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.மாற்றத்திற்கான நடைப்பயணப்...
‘தினமலர்’ நாளிதழின் செய்திக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு: மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிக்கை!
'தினமலர்' நாளிதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் அப்பட்டமான பொய் என்று கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வன்மையாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக...
தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து
தவெக அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக அளிக்கும் ஆதரவே போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா்...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – வணிகர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி நாடு முழுவதும் சுமார் லட்சம் மருந்தகங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இ-பார்மசி (E-Pharmacy) முறையால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி,...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இந்த...
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில...
