Tag: Madurai

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கல்யாண முன்பதிவு தொடக்கம்!

 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு தரிசிப்பதற்கான முன்பதிவுத் தொடங்கியுள்ளது.இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும்...

மதுரையில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் மேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நேற்று மதுரை மாவட்டம் மேலுர் - கீழவளவில் நடைபெற்ற...

விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!

 மதுரையில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!மதுரை மாவட்டம், மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த...

பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!

 மதுரை மாவட்டத்தில் விற்பனைச் செய்யப்படும் பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளிர்பானங்களின் விற்பனை...

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!

 மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீரைப் பீய்ச்சியடிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!உலகப் புகழ்பெற்ற மதுரை...

ஏப்ரல் 21- ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

 மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கட்டண முன்பதிவுச் செய்து நேரில் தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் ஏப்ரல்...