Tag: Madurai
கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!
சித்திரைத் திருவிழாவின் 10- ஆம் நாளில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வைரக்கற்கள் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் சார்பில் ஒரு பட்டரும், சுந்தரேஸ்வரர் சார்பில் ஒரு பட்டரும்...
சித்திரை திருவிழா….பூக்களின் விலை உயர்வு!
மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி...
மதுரையில் சித்திரை திருவிழா
மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவிற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரின் தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்கள்மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனம்,...
சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வாக்காளர் அட்டையை ஒப்படைத்து ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியால் திருமங்கலம் தொழிற்பேட்டையில்...
எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கின.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி...
கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல்...
