Tag: MalaikottaiVaaliban
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்… டீசர் வெளியானது…
மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மலைக்கோட்டை வாலிபடன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.மலையாள சூப்பர் ஸ்டாராகவும், லாலேட்டனாகவும் கொண்டாடப்படுபவர் மோகன்லால். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில்...