Tag: Manipur
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு...
மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக, அசாம், மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மாதம் பழங்குடியின அந்தஸ்து...
ஆம்புலன்சில் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன்
ஆம்புலன்சில் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன்
மணிப்பூரில் காயமடைந்த சிறுவனுடன் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த தாய் ஆம்புலன்ஸ் உடன் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக, மணிப்பூரில் வெடித்த...
“மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு”: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய மணிப்பூருக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் அரசு உயரதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை...
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து அந்த மாநிலத்தின் அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?மாநிலத்தில் பெரும்பான்மையாக...
நீடிக்கும் கலவரம்… விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….. மணிப்பூரில் என்ன நடக்கிறது?
மணிப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் வெடித்த கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைகுகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள்...
