Tag: manithaneya makkal katchi
மாநில உரிமைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைக் கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது” – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா!
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், மாநில உரிமைகளையும் உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.இந்நிலையில்,...
“தி.மு.க.விடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம்”- ஜவாஹிருல்லா பேட்டி!
தி.மு.க.விடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வின் தலைமை...
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாகப் புகார்!
சென்னை கொடுங்கையூரில் மனிதநேயர் மக்கள் கட்சியின் நிர்வாகியைத் தாக்கிய புகாரில் தி.மு.க. நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.‘தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டிற்கு கி.வீரமணி பாராட்டு!’கொடுங்கையூர் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் அஸ்லாம். மனிதநேய மக்கள்...
