Homeசெய்திகள்தமிழ்நாடு"தி.மு.க.விடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம்"- ஜவாஹிருல்லா பேட்டி!

“தி.மு.க.விடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம்”- ஜவாஹிருல்லா பேட்டி!

-

 

"தி.மு.க.விடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம்"- ஜவாஹிருல்லா பேட்டி!

தி.மு.க.விடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., “வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. தி.மு.க.விடம் தங்கள் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியைக் கேட்டுள்ளோம்.

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!

இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படும். எந்த மக்களவைத் தொகுதியைக் கொடுத்தாலும் அந்த தொகுதியில் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ