Tag: Many Times

பலமுறை தள்ளிப்போகும் ‘அஸ்திரம்’ பட ரிலீஸ்…. கடுப்பாகும் ரசிகர்கள்!

அஸ்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் 12பி, லேசா லேசா, இயற்கை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஷாம். இவர் தற்போது அஸ்திரம் எனும்...