Tag: MDMK

திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு சிக்கல் என்றால்…? அன்று சொன்னதை இன்று செய்து காட்டும் வைகோ!

திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவரும் ஓரணியில் திரளுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபித்துக் காட்டியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் வைகோ ஆற்றிய...

யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? – வைகோ கண்டனம்

யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தொரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மானிய குழு - யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை ஒன்றிய அரசால்...

மதிமுக-வாக மாறும் அதிமுக… எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என பல கட்சிகளுக்கும் நூல் விட்டு பார்த்து காத்துக் கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால்,...

மேலூர் அருகே சரக்கு லாரி மீது கார் மோதல்… மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக நிர்வாகிகள் 3 பேர் உயிரிழந்தனர்.மதுரை  மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, நிர்வாகிகள் தலைவா புலி,...

ஆவடி அருகே மதிமுகவின் 31-வது தொடக்க விழா கொண்டாட்டம்

ஆவடி அருகே மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் தொண்டர்கள்  கட்சிக்கொடி ஏற்றியும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும்  கொண்டாடினர்.மறுமலர்ச்சி திமுகவின் 31ஆம் ஆண்டு துவக்க விழா தமிழக...

மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது – வைகோ

மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை...