Tag: Mekedatu dam
காவிரி நீர் உரிமை: மேகதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுக அனுமதி அளிக்க முயல்கிறது – வைகோ கடும் கண்டனம்!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
மேகதாது அணை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, தேமுதிக எம்பிக்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்!
மேகதாது அணை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, தேமுதிக எம்பிக்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்! 'விவசாயிகளை வஞ்சிக்காதே' என முழக்கம்; அவையில் விவாதிக்க வலியுறுத்திப் போராட்டம். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு...
மேகதாது அணை விவகாரம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்...
“அதானி திட்டத்தைக் கைவிடு, கடனை முழுசா தள்ளுபடி செய்!” – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்ட எச்சரிக்கை!
ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் அதானி குழுமத்தின் புதிய மின் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலம்...
மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் , தமிழக விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மேகதாது அணை கட்டப்பட்டால் அரிசி விலை ₹300 ஆகும்? – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையைக் கட்டிவிட்டால் தமிழகத்திற்கு நீர் வரத்து முற்றிலுமாக நின்று, விவசாயம் பொய்த்துப் போய், தற்போது 30 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயாக...
