Tag: Mettu Dam
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும்...