Tag: Mini Birds Sanctuary

பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் நீர்நிலை

மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை. சென்னை திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை பகுதியில் வெளிநாட்டு பறவைகளின் படையெடுப்பால் அப்பகுதி முழுவதுமே பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது.திருவெற்றியூர் இந்திரா நகர்...