Tag: Minister Ponmudi
“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!
சுதந்திரப் போராட்ட வீரர்கள் விவகாரத்தில் ஆளுநரின் விமர்சனத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பதிலடி கொடுத்துள்ளார்.தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!அப்போது அவர் கூறியதாவது, "சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புக்கு ஆளுநர்...
அமைச்சர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து,...
அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன?- விரிவாகப் பார்ப்போம்!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பின் அதிகாரங்கள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு முத்தரசன்...
“பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?”- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தாண்டு பொறியியல் பயில 18,610 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சலுகைகள் அளித்துள்ளதால்...
போலி டாக்டர் பட்டம் – பொன்முடி ஆலோசனை
போலி டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர்...