Tag: minister sivasankar
பொங்கல் கொண்டாட ரெடியா மக்களே!! சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள்..
2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கியிருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த...
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை கேட்க தைரியம் இருக்கிறதா?… அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி!
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர்...
அரியலூர் அரசுப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து… மூச்சு திணறலால் 23 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்திற்குள்ளான நிலையில், மூச்சு திணறல் காரணமாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில்...
போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் தலைமையில் இன்று (ஜன.08) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!ஊதிய...
போக்குவரத்துத் துறையில் தனியார் மயமா? அமைச்சர் சிவசங்கர் பதில்..
போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது என சட்டப்பேரவையில் அத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் அருண்குமார் , போக்குவரத்துத் துறை சார்பாக கேள்வியெழுப்பியிருந்தார்....
போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர பேருந்துகள் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர்,...