Tag: minister
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்!!
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில்...
7 மாதங்களாகியும் இலாகா ஒதுக்கவில்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார்…
அமைச்சராக பதவி ஏற்று, 7 மாதங்கள் ஆகியும் தனக்கு இலாகா ஒதுக்கவில்லை என ரங்கசாமி மீது பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.அமைச்சராக பதவி ஏற்று ஏழு மாதங்கள் கடந்தும் தனக்கு...
“டூப்” போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம் என எடிப்பாடி அறிவித்த தோ்தல் அறிக்கைக்கு...
திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா
திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த...
வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு
தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின்கீழ் தான் பணிபுரிவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை...
மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர்
அரசு மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பேசியுள்ளாா்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு...
