Tag: Ministers
ஜூன் 2 பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவுரை!
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை வழங்கியுள்ளாா்.கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில்...
”முதல்வர் மருந்தகத்தில்” மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – மா.சுப்ரமணியன் உறுதி
"முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில் மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்..."சென்னை சைதாப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட தர்மராஜா திரௌபதி அம்மன்...
ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு
இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம்...
மகாராஷ்டிராவில் பாஜக அமைச்சர்கள் யார் யார்? வெளியானது பட்டியல்
மகாராஷ்டிராவில் மகாயுதியின் அமோக வெற்றி, முதல்வர் போட்டியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே விலகியதை அடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸிக்கு வழி தற்போது தெளிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேயில் செய்தியாளர்களை சந்தித்தபோது,...
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக்...
