Tag: MKStalin

அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு

அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன்...

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சி

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சிதமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று விடுவிக்கப்பட்டார்.அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா இடம் பெறுவார் என ஆளுநர்...

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்து

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்து ஆட்சி பொறுப்பேற்று இரண்டாடுகளை திமுக நிறைவு செய்துள்ள நிலையில், திராவிட முன்மாதிரி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள...

தமிழக அமைச்சரவையில் மாற்றம்?

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? மே 11, 12 ஆம் தேதி அல்லது ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த...

காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மூட துடிக்கும் திமுக- எடப்பாடி பழனிசாமி

காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மூட துடிக்கும் திமுக- எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை திமுக அரசு மூட துடிப்பதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக...

சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது- மு.க.ஸ்டாலின்

சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது- மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈடில்லா ஆட்சி...