Tag: mumbai

மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று (மார்ச்...

பிரபல பாலிவுட் நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் அக்‌ஷய் குமார், அர்ஜூன் கபூர், சித்தார்த்...

இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சத்தில் வர்த்தகம்!

 இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக தொடக்கத்தில் இதுவரை இல்லாத ஏற்றம் கண்டனர்.மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (மார்ச் 06) புதிய உச்சத்தில் முடிந்த நிலையில், இன்று (மார்ச் 07)...

பிரபல பாலிவுட் நடிகையின் குடியிருப்பை வாங்கிய இளம் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டை, இளம் நடிகை வாங்கி இருக்கிறார்.இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மிருணாள் தாகூர்.. இதைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்து திரைக்கு...

நாட்டின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த பாரத ஸ்டேட் வங்கி!

 பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளி நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…மும்பை பங்குச்சந்தையில் பாரத...

மும்பை பறந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா… பாலிவுட் பக்கம் ஆர்வம்…

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் முதல் படத்திலேயே உச்சம் தொட்டவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன், முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து...