Tag: mumbai
பாலிவுட்டில் அடிவாரத்தை பலப்படுத்தும் அட்லீ
கோலிவுட் திரையுலகில் ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் வழியாக கோலிவுட்டுக்குள் என்ட்ரி...
இந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.‘பெரியார் நினைவுத் தினம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!மும்பையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8...
கிரிக்கெட் பார்க்க மும்பை பறந்தார் ரஜினிகாந்த்
ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின்...
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக்.25) ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்து, 64,666 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 28 புள்ளிகளும் உயர்ந்து,19,310 புள்ளிகளிலும் வர்த்தகமானது.ஆளுநர் மாளிகை வாசலில்...
அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு மும்பை செல்லும் ரஜினி படக்குழு
ரஜினி - ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த...
அமிதாப்பச்சனுடன் கிரிக்கெட் நட்சத்திரம் தோனி – புகைப்படம் வைரல்
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி, அண்மையில்...