Tag: mumbai
வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தாம்பூல பையில் மதுபாட்டிலையும்...
நடுவானில் விமானத்தில் பயணியை தேள் கொட்டியது!
மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியது நிகழ்வு அரங்கேறியுள்ளது.எல்லா மொழிலயும் நானே பேசி அசத்துறேன்… அதிரடியா களமிறங்கிய விஷால்!ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று...
தனது முடிவை மாற்றிய சரத் பவார்…. தொண்டர்கள் மகிழ்ச்சி!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார். கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாக...
விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்- ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை தொடங்கியது!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் மே 6- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 PM மணிக்கு நடைபெறவுள்ளது....
கற்றுத்தரும் சாக்கில் மாணவிக்கு தொல்லை -உடற்கல்வி ஆசிரியர் கைது
உடற்பயிற்சிகள் கற்றுத் தரும் சாக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கண்டிவாலி கிழக்கு பகுதியில் இயங்கி வருகிறது மாநகராட்சி பள்ளி....
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் கிரிக்கெட் போட்டியில் மும்பையை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்...
