Tag: mumbai

டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடக்கம்!

 டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடங்கியுள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றும், தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டதுமான டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கம் தான் டிவிஎஸ்...

எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!

 நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் லாபம், ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரித்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 9,544 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்ததாக எல்.ஐ.சி....

மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிகரிக்கும் சில்லறை முதலீடு!

 மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி. முறையில் ஓராண்டில் செய்த முதலீட்டு தொகையின் அளவிற்கு, கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்யப்பட்டிருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி....

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

 சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், 1,118.50 ரூபாய் விற்கப்படுகிறது.“சமூக நீதிக்கு பெரும்...

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!

  ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த நிலையில்,...

எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கூட்டம் எங்கு தெரியுமா?- விரிவான தகவல்!

 பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!அடுத்தாண்டு...