Tag: Murder Cases

தூத்துக்குடியில் கொலை வழக்குகள் 9.2% குறைவு! கனிமொழி விமர்சனத்துக்குக் காவல்துறை விளக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்திருந்த நிலையில், மாவட்டத்தில் கொலை வழக்குகள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தெரிவித்துள்ளார்.4...

ஸ்ரீவைகுண்டம் மாணவர் கொலை, சாத்தான்குளம் கொலைச் சம்பவங்கள்.. காவல்துறை விளக்கம்!

தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகளே காரணம்.. சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இல்லை எனத் தகவல்!தூத்துக்குடி மாவட்டத்தில் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் மாணவர் கொலை மற்றும் சாத்தான்குளம் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக...

பிரபல ரவுடி டெம்போ மணி கர்நாடகாவில் கைது!

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரபல ரவுடி டெம்போ மணியை கர்நாடகாவில் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.3...

“கொலைகளை தடுக்க வக்கற்ற அரசு.. போராடினால் ஒடுக்குவதா?” – தமிழக அரசை கனிமொழி கடும் விமர்சனம்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் மற்றும் அவற்றுக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் கைது செய்யப்படுவதாக கூறி, திமுக எம்.பி. கனிமொழி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில்...